திருவோணம் நட்சத்திர பலன்கள்
எந்த விஷயத்தையும் சுத்தமாகவும் சிறப்பாகவும் செய்து முடிப்பீர்கள். உங்களுக்கென்று வாழ்க்கையில் சில கொள்கைகள் இருக்கும். சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருக்க விரும்புவீர்கள். சுத்தத்தை விரும்பாதவர்களை நீங்கள் விரும்பமாட்டீர்கள். சரியான பழக்க வழக்கம் இல்லாதவரை நீங்கள் கண்டால் அவருக்கு அறிவுரை கூற தயங்க மாட்டீர்கள். மற்றவர்களின் பிரச்சினையில் சிக்கி தவிப்பதை கண்டால் உங்களால் தாங்கிக் கொள்ள முடியாது. விருந்தாலிகளை உபசரிப்பதில் உங்களுக்கு நிகர் நீங்களே. அவர்களுக்கு நல்ல சுத்தமான சுவையான உனவுகளை வழங்கி மகிழ்வீர்கள். ஆன்மீகத்திலும் குருவின் மீதும் பற்று வைத்திருப்பீர்கள். ‘வாய்மையே வெல்லும்’ என்னும் பாதையில் நடப்பவர் நீங்கள். பிரதிபலன் இன்றி மற்றவருக்கு உதவுவீர்கள். சிலரால் நீங்கள் ஏமாற்றப்படக்கூடும். உங்களது புன்னகை அனைவரையும் வசீகரிக்கும். நீங்கள் புன்னகையுடன் ஒருவரை எதிர் கொண்டால் அவர் உங்களது சிரிப்புக்கு அடிமயாகிவிடுவர். வாழ்வில் எத்தனை ஏற்றத்தாழ்வுகளை சந்தித்தாலும் எளிமையாகவே வாழ்வீர்கள். அலோசனைகள் வழங்கி அடுத்தவர் பிரச்சினைகளை தீர்ப்பீர்கள். அதிகம் கல்வி கற்காவிட்டாலும் பன்முக திறன் கொண்டவராக இருப்பீர்கள். உயர் பதவிகளில் அமர்ந்தால் அதிக நன்மைகளைஅடைவீர்கள். சில பொறுப்புகளால் உங்களுக்கு செலவுகளும் அதிகரிக்கும். சில நேரங்களில் பொருளாதார பற்றாக்குறையையும் சந்திப்பீர்கள். மற்றவருக்கு உதவும் மனப்பாங்கு கொண்டிருப்பீர்கள். உங்களது பெற்றோரின் மேல் அதிக பற்று வைத்திருப்பீர்கள். உங்களது நடத்தையில் அடக்கமும் நேர்மையும் நிறைந்திருக்கும். தனிப்பட்ட வாழ்வில், நம்பிக்கைகுரியவராக இருப்பீர்கள். அடுத்தவரின் நம்பிக்கைக்கு புறம்பாக எப்போதும் நடக்க மாட்டீர்கள். கடவுள் மேல் நம்பிக்கை கொண்ட நீங்கள். உணமிய்யை எப்போதும் எங்கும் தேடுவீர்கள். ஆன்மீகத்தில் அதிக பெயரும் புகழும் பெறுவீர்கள். எதையும் ஒழுங்காக சிந்தித்த பிறகே செயல்படுத்துவீர்கள். எனவே அதிக தவறுகள் நேர வாய்ப்பில்லை. பொடுமையும் சுயமரியாதையும் நிறந்தவர் நீங்கள். வீரமும் துணிச்சலும் நிறைந்திருக்கும். எதையும் மனதிலே வைத்திருக்காமல் தெளிவாக வபேசிவிடுவீர்கள். வருமானத்தை பொறுத்த வரை வேலை மற்றும் பிசினஸ் இரண்டும் லாபகரமாக இருக்கும். இரண்டில் எதை தேர்ந்தெடுத்தாலும் வெற்றி உறுதி.
கல்வி மற்றும் வருமானம்
30 வயதுக்கு பிறகு மாற்றங்கள் தோன்றும். 30 வயது முதல் 45 வயதுக்கு வாழ்க்கையில் செட்டில் ஆகி விடுவீர்கள். உங்களுக்கு சாதகமான தொழில்கள் மெக்கானிக்கல் அல்லது டெக்னிக்கல் வேலைகள், பொறியியல், பெட்ரோலியம் மற்றும் எண்ணெய் தொடர்பான தொழில், ஆசிரியப்பணி, பயிற்சியாளர், போதித்தல், ஆராய்சி, மொழி பெயர்ப்பு, கதை சொல்பவர், இசை தொடர்பான பணிகள், மற்றும் சினிமா, டெலிபோன் ஆபரேட்டர், செய்தி வாசிப்பாளர், ரேடியோ மற்று தொலைக்காட்சி பணிகள், ஆலோசகர், சைக்காலஜிஸ்ட், பிரயாண ஏஜன்ட், பிரயாணம் மற்றும் சுற்றுலா தொடர்பான பணிகள், ஹோட்டல் அல்லது ரெஸ்டாரென்ட் பணிகள், சமூக சேவை ஆகியவை.
இல்லற வாழ்க்கை
குடிம்ப வாழ்வு மகிழ்ச்சியாக இருக்கும். உங்கள் மனதை புரிந்து கொண்டு நடப்பவராக உங்கள் வாழ்க்கை துணை இருப்பார். நீங்கள் இல்லாத போதும் குடும்பத்தை அவர் சிரப்பாக நிர்வாகம் செய்வார். பிளைகளால் மகிழ்ச்சி உண்டாகும், அவர்கள் உயர்கல்வி பெறுவார்கள்
Astrological services for accurate answers and better feature
Astrological remedies to get rid of your problems
AstroSage on MobileAll Mobile Apps
AstroSage TVSubscribe
- Horoscope 2024
- राशिफल 2024
- Calendar 2024
- Holidays 2024
- Chinese Horoscope 2024
- Shubh Muhurat 2024
- Career Horoscope 2024
- गुरु गोचर 2024
- Career Horoscope 2024
- Good Time To Buy A House In 2024
- Marriage Probabilities 2024
- राशि अनुसार वाहन ख़रीदने के शुभ योग 2024
- राशि अनुसार घर खरीदने के शुभ योग 2024
- वॉलपेपर 2024
- Astrology 2024